வெள்ளி, 8 ஏப்ரல், 2011

நேரத்தைப் பற்றிய பாடம்

நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம

சென்னையில் காலை மணி 10.00 என்று வைத்துக
கொள்வோம். அதே நேரத்தில் சிங்கப்பூரில் என்
மணி என்று கேட்டால் சட்டெனப் பதில் சொல்
வராது.பூமியின் வட்டம் 360 பாகை (degree)நாள் ஒன்றிற்கு 24 மணி x 60 நிமிடம் = 1,440 நிமிடங்கள
1,440
4
லண்டன் மாநகரத்தில் இருந்துதான் இந்த
(அச்சரேகை/தீர்கரேகை) Time Zone கணக்கிடப் படுகிறது
It is called as Greenwich Mean Time (GMT)

------------------------------------------------------------------

இந்தியாவில் அனைவரும் அதன்படி
Indian Standard Time (IST) ஐ த்தான் பயன் படுத்துகிறோம்,
ஆனால் ஜோதிடத்திற்கு உள்ளூர் நேரம் அவசியம

உதாரணத்திற்கு கல்கத்தாவின் தீர்க்கரேகை 88.24மும்பையின் தீர்க்கரேகை 72.50 ரண்டு இடங்களுக்கும் உள்
வித்தியாசம் 16 பாகை x 4 நிமிடங்கள் = 64 நிமிடங்கள

இந்தியாவின் நேரம் கான்பூரை மையமாக வைத்த
அமைக்கப்பெற்றுள்ளது. கான்பூரின் தீர்க்கரேகை 80.20கான்பூரிலிருந்து கல்கத்தா + 8 பாக
கான்பூரிலிருந்து மும்பை Minus 8 பாக
அதனால் இரண்டு நகரங்களின் உள்ளூர் நேரம
(Local Time) 30

இந்திய நேரம் காலை 10.00 மணி என்றால் அத
நொடியில
கலகத்தாவின் உள்ளுர் நேரம் 10.30மும்பையின் உள்ளூர் நேரம் 9.30 மட்டும
இதுபோல அனைத்து இந்திய நகரங்களிலும்,கிராமங்களிலும் உள்ளுர் நேரம் மாறுபடும
---------------------------------------------------------------------

ஜோதிடத்தின் அடிப்படை விதிகளில் இந்த நேரமும் ஒன்ற
அதனால்தான் (அந்த நேர வித்தியாசத்தால்) ஒரே IST யில
இரண்டு இடங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம
வேறுபடும்.இந்திய நகரங்களுக்குரிய அட்சரேகை, தீர்க்கரேக
களைத்தெரிந்து கொள்ள உதவும்  இணையதள முகவரி

ஜோதிட அடிப்படை பாடங்கள்

1ம் இடம், 5ம் இடம், 9ம் இடம் திரிகோணங்கள்
பொதுவாக 3,6,8,12 வீடுகள் கெட்டவீடுகள்

பார்வை விவரம்: அனைத்து கிரகங்களுக்கும் அது இருக்குமிடத்திலுருந்து 7மிடம் பார்வையிடங்கள்.

1 ,4 7 ,10 இடங்கள் கேந்திரம்.
எல்லாம்
வல்ல இறைவனை வணங்கிவிட்டு
இந்த ஜோதிடப் பகுதியைத் துவங்குகிறேன். ஜோதிடத்தில் இரண்டு பகுதிகள் உண்டு
1.அடிப்படை ஜோதிடம் (Basic Astrology)
2.மேல் நிலை ஜோதிடப்பாட்ங்கள் (Advanced Study) பிறந்த நொடியில் உள்ள கிரகபலன்கள்தான்
Birth Chart என்னும் ஜாதகத்தை நிறைத்து
விடுகிறது. அதன்படிதான் ஆயுள் முழுக்க
பலன்கள் உண்டாகும். அது கர்ம பலன்
அல்லது பிறவிப் பலன் எனப்படும். ஒரு பதிவைப் படிக்கும் பொழுது பதிவில் உள்ள
விஷயங்களில் சந்தேகம் உள்ளது என்றால்
அந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இட்டுக்
கேளுங்கள். வேறு ஏதாவது ச்ந்தேகம் என்றால்
என் மின்னஞ்சல் c.gopalkara@gmail.com மூலமாகக் கேளுங்கள்.

ஒரு ஜோதிடன் என்ன நடக்கும் என்று கோடிட்டுக்
காட்டலாமேயன்றி, இதுதான் நடக்கும் என்று
அறுதியிட்டோ அல்லது சவால்விட்டோ
சொல்லக்கூடாது.

மருத்துவத்தில் பல பிரிவுகள் உண்டு. பல
விற்பன்னர்கள் அததற்கென்று தனித்தனியாக
உள்ளார்கள். உதாரணத்திற்குப் பல் மருத்துவர்,
மகப்பேறு மருத்துவர், இருதயநோய் நிபுணர்,
கண் மருத்துவர், கிட்னி ஸ்பெஷலிஸ்ட்,
Open heart surgeon, General disease physician என்று
விதம்விதமாக உள்ளார்கள்.

அதுபோல, ஜோதிடத்திலும் பல பிரிவுகள் உண்டு.
படிப்பைப் பற்றிச் சொல்வது, திருமணப்பொருத்தம்
பார்ப்பது, தோல்விகள், விரையங்கள் (Losses)
முதலியவற்றைச் சொல்வது, தொழிலில்
ஏற்படக்கூடிய ஏற்றங்கள், மாற்றங்களைசொல்வது,
நோய், நொடிகளைக் கணித்துச் சொல்வது,
மரணத்தைப் பற்றிச் சொல்வது என்று பல பிரிவுகள்
உள்ளன.

ஒரு பிரிவில் உள்ள நியதிகளை, நுணுக்கங்களை
அதிகமாகப் படித்ததாலும், படித்து மனதில் ஏற்றி
வைத்ததாலும், அதே பிரிவில் ஆண்டாண்டு காலமாக
பலருடைய ஜாதகங்களைப் பார்த்துப் பலன் சொன்ன
பட்டறிவுனாலும், ஒருவர் அந்தப் பிரிவில் மட்டுமே
மிகுந்த திறமைசாலியாக இருப்பார்.

General Physician' என்று மருத்துவத்துறையில்
சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று
பொது மருத்துவம் செய்வதற்கு மருத்துவர்கள்
இருப்பதுபோல, பல ஜோதிடர்களுக்கு பொது
ஜோதிடம் மட்டுமே தெரியும்.
ஒரு சிலர் மட்டும்தான் சகலகலா வல்லவர்களாக
இருப்பார்கள்.
(அது அவர்களுடைய ஜாதக அமைப்பு:-).


அந்தக் காலத்தில் அந்த நூல்களில் பாண்டித்யம்
பெற்றவர்களெல்லாம் தந்தை மகன் வழியில் அலலது
குரு - சீடன் வழியில் கற்றிருப்பார்கள்
--------------------------------------------------------------------------------

உதாரணத்திற்கு ஒரே ஒரு செய்யுளைக் கொடுத்துள்ளேன்

"மந்தன்சேயிருவர்கூடி யிருந்திடதிடத்ததுந்தீது
அந்தெதிரிடமுமாக் தறுதியாகத்தீம்புண்டாகும்
உந்தவர்நாப்ன்குமூன்று மோரெட்டும்பத்துநோக்க
அந்தமாய்நினைப்பர்கண்டா யாறிருமாதந்தன்னில்"

                  - மணி கண்ட கேரள ஜோதிடம் என்னும் நூலில்
வரும் ஒரு பாடல்

(தொடரும்).